பிரதேச செயலரின் விண்ணப்பம் நிராகரிப்பு!!
வவுனியா வடக்கு பிரதேச செயலா் தன் சுய விருப்பின் பெயாில் ஓய்வுக்கு விண்ணப்பித்த நிலையில் மாவட்ட செயலா் அதனை நிராகாித்துள்ளாா்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் செயலாளராக கடந்த 15 ஆண்டுகளாப் பணியாற்றும் பரந்தாமன் தனது 57 ஆவது வயதில் ஓய்வு பெற விரும்புவதாக மாவட்டச் செயலாளருக்கு எழுத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இருப்பினும் தற்போது குறித்த செயலாளருக்கு எதிராக சிலர் முறைப்பாடுகளை முன் வைத்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .
இந்நிலையில் விசாரணை ஒன்றிற்கு உத்தரவிடப்பட்ட நிலையில் பதவி ஓய்விற்கு விண்ணப்பிக்க முடியாது என அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த பிரதேச செயலாளர் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் வகையில் பி்ரதேச செயலாளரை அப் பகுதியில் இருந்து மாற்ற வேண்டும் எனவும், அதன் பின்னர் அவர்மீதான விசாரணையை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சின் செயலாளரிற்கு மாவட்டச் செயலாளர் பரிந்துரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை