இது மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்!!
அரச உத்தியோகத்தர்களை அரசாங்க உத்தியோகத்தர்களாக மாற்றும் அரசாங்க அரசியல் வாதிகள் (காக்கா) பிடித்து தமது காரியங்களை சாதிக்கும் அரச அதிகாரிகள் பதவிக்கு வரும் போது இருந்த சொத்துக்களை விட இன்று சேர்த்த சொத்துக்கள் பல கொடி தேறும் முடிந்தால் இந்த ஊடகங்கள் இதனை மக்களுக்கு தெரிவிக்காமல் இருப்பதேனோ!
எத்தனை வசதிகள்
மண் கொள்ளைகள்
கிறவல் கொள்ளைகள்
கற்குவாரிகள்
போக்குவரத்து வாகனங்கள்
காணிக் கொள்ளைகள்
மரக் கடத்தல்கள்
கனகரக வாகனங்கள்
இன்னும் எத்தனையோ அத்தனையும் செய்தும் அனைவரது மனத்தின் முன் தெரிந்தும் அமைச்சர்களின் விசுவாசிகாக தம்மை ஆக்கி சுக போகங்களில் வாழ்பவர்கள் பற்றி என்ன சொல்வது
ஆக மக்கள் வறுமையிலே தான் வாழ வேண்டும்
சுக போகங்களை அதிகாரிகள் அனுபவிக்க வேண்டும்
உத்தியோகத்தர்கள் நேர்மையாக செயற்பட நினைத்தாலும் அரச அடிவருடிகள் ஊரில் உள்ள அரசியல் வாதிகளின் சவால்கள் அவர்கள் அதியுயர் அரச அதிகாரிகளின் தொடர்புகள்
ஆக மொத்தம் தாங்கள் தங்கள் தங்கள் பைகளையும் வாழ்க்கையினையும் உயர்த்துவதே அவர்கள் எண்ணமும் நோக்கமும்.
இது மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.
நானும் உங்களில் ஒருவனே

கருத்துகள் இல்லை