நல்லூர் திருவிழாவுகளுக்கு வறிய வியாபார மக்களின் வயிற்றில் அடிக்கும் ஆனல்ட்!!📷
இந்த வருடம் நல்லூர் திருவிழா கால கடைகளை யாழ் அரசரடியில் தடைக்கு வெளியே இருந்து தான் ஆரம்பிக்கப்பட உள்ளது. என்று ஒரு தகவல் அதிலும் தென் இலங்கையில் இருந்து வர இருக்கும் நபர்களுக்கான விசேட எற்பாடுகள் எனவும் அறிய முடிகிறது.
காச்சன் கடைகளையாவது வழமையான இடத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகளை யாழ் மாநகர சபை செய்யவேண்டும். எமது மக்களின் பொருளாதாரத்தை தயவு செய்து அழிக்க வேண்டாம். இராச பாதை, பருத்தித்துறை வீதி, கோவில் வீதி , வைமன் வீதி அகிய பாதைகளினால் வருகின்ற மக்கள் கண்டிப்பாக அரசரடி வீதியில் வந்து பொருட்களை வங்க மாட்டார்கள் என்பது தான் உண்மை கண்டிப்பாக இப்படி ஒரு நடைமுறையை பின்பற்றினால் எமது வியாபாரிகள் நஷ்டத்தை அடைவார்கள் என்பது உறுதி யாழ் மாநகர சபை முதல்வர் நல்லூர் கோவில் பாரம்பரியத்தையும் நடைமுறையையும் தயவு செய்து அழிக்க வேண்டாம். உங்களிற்கு அதன் பொருமை தெரியாவிட்டால் தயவு செய்து தெரிந்தவர்களிடம் கேட்டு அறியவும். இதனை முதல்வர் திட்டம்மிட்டு நல்லூர் திருவிழாவை குழப்புகிறார் என சந்தேகம் எழுகிறது.

கருத்துகள் இல்லை