சிறைச்சாலைக்குள் சண்டையிடும் மீரா - சாக்ஷி : பிக் பாஸில்!!
பிக் பாஸ் விதிமுறைகளை மீறும் போட்டியாளர்கள் அங்குள்ள சிறைச்சாலைக்குள் அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வார கேப்டனாக இருக்கும் சாக்ஷி அகர்வால் மற்றும் மீராமிதுன் சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே சாக்ஷி தன்னை லூசு என திட்டியதை மனதில் வைத்திருந்த மீரா. சிறைசாலைக்குள் சாக்ஷியிடம் என்னை ஏன் லூசு என பட்டம் கட்டினாய் என கேட்க, இருவருக்கும் சண்டை வந்துவிட்டது. பற்றாக்குறைக்கு இவர்களுடன் ஷெரினும் கூட்டு சேர்ந்து கொள்கிறார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை