இளவாலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
யாழ் இளவாலை பகுதியில் 6 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மற்றுமொரு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் இளவாலை விளான்பகுதியில் வைத்து இன்று காலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போதை தடுப்பு பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.மற்றவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை