பொலிஸ் திணைக்களத்தின் இலஞ்சம், ஊழலைக் கட்டுப்படுத்துங்கள். அதன் பின்னர் மரண தண்டனை அமுலாக்கம் தொடர்பாக சிந்திக்கலாம். இருக்கிற சட்டத்தை அமுல்படுத்துவதை விடுத்து இல்லாத ஒன்றைப் புகுத்த நினைக்கும் ஜனாதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
கருத்துகள் இல்லை