மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் மக்கள் மத்தியில் சந்திப்பினை மேற்கொண்டபோது அவதிப்பட்டார் சி.வி விக்னேஸ்வரன்!!📷

மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் மக்கள் மத்தியில் சந்திப்பினை மேற்கொண்டபோது மிகுந்த வெப்பநிலை காரணமாக அவதிப்பட்ட முன்னாள் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள்.


தமிழ் மக்கள் கூட்டணி யின் முக்கியஸ்தர்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் பரவலாக மக்கள் சந்திப்பினை மேற்கொண்டு வருகின்றனர் இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான கண்ணகி புரத்தில் மிகுந்த வெப்பநிலை கொண்ட காலப்பகுதியிலும் மக்களோடு மக்களாக மக்கள் தலைவர் நீதியரசர் கலந்துரையாடினார். தற்போது இருக்கும் பிரதிநிதிகள் பலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் நீதியரசர் விக்னேஸ்வரன் செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்பம் தாங்க முடியாமல் தனது கைகளால் பயில் மட்டை ஒன்றை விசிறியாக பாவித்து மக்கள் மத்தியில் உரையாற்றினார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.