யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள்-யேர்மனி!!

வணக்கம்
சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை
நினைவு கூரப்படுகின்றது.  இவ் இனப்படு கொலையின் நினைவு கூரல் எசனில் அமைந்துள்ள நினைவு தூபியில் 23.07 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஏற்பாடாகியுள்ளது . இவ் நினைவு கூரலில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நினைவு கூரல் நடைபெறும் முகவரி

Im Südwestfriedhof
Fulerumer str. 15 B
45149 Essen

23.07 செவ்வாய்க்கிழமை
மாலை 5 மணி

In Essen-Frihnhausen
Im Süd


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.