கடும் காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்ததில் விகாரை சேதம்!!
நாட்டில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால், பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இந்நிலையில் பலத்த காற்றின் காரணமாக தெனியாய கந்தில்பான ஸ்ரீ ரனசிங்காராம விஹாரை மீது அருகில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விகாரை சேதமடைந்துள்ளது.
அத்தோடு தெனியாய சின்னத்தோட்டம் லயன் அறை ஒன்றின் கூரை காற்றினால் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் இதன்காரணமாக , 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை