விசாரணையை மாற்ற முடியாது - வைத்தியர் ஷாபி விவகாரம்!!
குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி குறித்த விசாரணைகளை சி.ஐ.டியில் இருந்து மாற்ற முடியாது என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரம ரட்ண தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து மாற்றுவது பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குறித்த விசாரணைகளை வேறு பிரிவு ஒன்றுக்கு கையளிக்க முடியாது என பதில் பொலிஸ்மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
வைத்தியர் ஷாபி விவகாரத்தை விசேட குழுவொன்றிடமோ அல்லது எஸ்.ஐ.யூ எனப்படும் விசேட விசாரணைப் பிரிவினரிடமோ கையளிக்க முடியுமா என பரிந்துரைக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டிருந்தது.
இந்த நிலையிலேயே பதில் பொலிஸ்மா அதிபரால் இதற்கு பதில் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை