ராணுவச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!!
ஏமனிலுள்ள ராணுவச் சோதனைச்சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அண்மைக்காலமாக ஏமனில் மீண்டும் தலையெடுத்து வரும் அல் கொய்தா பயங்கரவாதிகள் அரசப்படையினர் மீது அவ்வப்போது திடீரென அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஏமனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அப்யான் மாகாணத்திலுள்ள ராணுவ சோதனைச்சாவடி மீது நேற்று(வெள்ளிக்கிழமை) அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஏமன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை