முண்ணனி கதிரவெளி பிரதேசத்தில் மக்களுடன் சந்திப்பு!!📷
வாகரை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் நேற்று மக்கள் படும் இன்னல்கள் சம்பந்தமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துரையாடியிருந்தனர்.
இக் கலந்துரையாடலில் சட்டவிரோத இல்மனைட் மணல் அகழ்வு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டு அதனைசட்டரீதியாக தடுப்பதற்கு கதிரவெளி வாழ் மக்கள் அதற்குரிய ஆதாரங்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் கையளித்தனர்.

.jpeg
)

கருத்துகள் இல்லை