மாங்கேணி வாழ் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மட்டு மாவட்ட
இணைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் நேற்று சந்தித்து அவர்களுடையை பிரச்சனைகளை இனங்கன்டு கலந்துரையாடி இங்கு வாழ் மக்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர் என தெரிவிப்பு .
கருத்துகள் இல்லை