ஈரானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது - ரம்ப்!!
ஈரானின் ஆளில்லா வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஈரான் மறுத்த நிலையிலேயே ட்ரம்ப இவ்வாறு உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஹார்மஸ் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரானின் ஆளில்ல விமானத்தை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
ஈரானின் விமானத்தால் கடற்பகுதியிலுள்ள கப்பல்கள் மற்றும் கப்பலில் உள்ள குழுக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருந்ததால் அது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்நிலையில் இதுகுறித்த தகவல் ஏதும் வரவில்லை என்றும், வளைகுடா பகுதியிலிருந்து தங்களது ஆளில்லா விமானங்கள் அனைத்தும் பத்திரமாக வந்துவிட்டதாகவும் ஈரான் கூறியிருந்தது.
இந்நிலையிலேயே, “ஈரானின் விமானத்தை சுட்டுக் வீழ்த்தியதில் எந்த சந்தேகமும் தேவையில்லை” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை