தினக்குரல் இந்திய முகவர் அமைப்பை பாதுகாக்க முற்படுகிறதா?
நேற்று கொழும்புத் தினக்குரல் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணி பற்றியும் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பற்றியும் அப்பட்டமான பொய்களை எழுதியுள்ளது.
வடக்கில் ஈபிஆர்எல்எவ் செய்ததையே கிழக்கில் கஜனின் கட்சியும் செய்தது.
என்னும் தலைப்பில் திரிபுபடுத்தல்களையும் புனைவுகளையும் கொண்ட கட்டுரை ஒன்றை பிரசுரித்துள்ளது.
கொழும்புத் தினக்குரல் ஜேந்திரன்
என்பவர்.
இவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்திய அரசின் எடுபிடிகளாக செயற்படும் EPRLF அமைப்புடன் ஏதோ ஒருவிதமாக எமது கட்சியை கூட்டிணைத்து தமிழ் மக்களுக்காக பேரம்பேசும் வலுவுடைய மாற்று உருவாகுவதனை தடுக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வந்தார்.
அதற்கு கஜேந்திரகுமார் தலைமையிலான எஎமது கட்சி இடமளிக்கவில்லை
அதன் காரணமாக கஜேந்திரகுமார் மீது சேறு பூசி அவரது நற்பெயரை அழித்து EPRLF எதிர்காலத்தல் பலப்படுத்த முயல்கின்றார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை