கிளிநொச்சியில் தூள்கிளப்பிய சவாரிப் போட்டி!
கிளிநொச்சியில் மாட்டுவண்டி சாவாரியும், உழவு இயந்திர பெட்டிகொழுவும் போட்டியும் நேற்று இடம்பெற்றது.
வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போட்டி நிகழ்வுவட்டக்கச்சி சவாரித் திடலில் இடம்பெற்றது.
குறித்த போட்டியில் 15இற்கும் மேற்பட்ட உழவு இயந்திர போட்டியாளர்களும் 80இற்கும் மேற்பட்ட சவாரி போட்டியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த போட்டி நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு பார்வையிட்டதுடன், உற்சாகத்தையும் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் கலந்துகொண்டார். இப்போட்டி 5 பிரிவுகளாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை