பிரபலமாகும் ‘Dear காம்ரேட்’ திரைப்படத்தின் கிரா கிரா பாடலின் காணொளி!!
நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகும் ‘Dear காம்ரேட்’ திரைப்படத்தின் ‘கிரா கிரா’ என்ற பாடலின் ப்ரோமோ காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்ற நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது.
‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
எனினும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை