பிரித்தானியாவின் புதிய அமைச்சரவை நியமனம்!!

பிரித்தானியாவின் புதிய அமைச்சரவை இன்று(வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளது.


31 பேரைக் கொண்ட அமைச்சரவையில் டொமினிக் ராப் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், ப்ரிடி படேல் உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவையில் இருந்த சாஜிட் ஜாவிட் சான்சலராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ரிவல் ஜெரமி ஹண்ட் பதவிநீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, பிரக்ஸிட் நடவடிக்கைக்கான குழுவையும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நியமித்துள்ளார்.

இதன்படி, ஸ்டீபன் பார்க்லே பிரக்ஸிட் செயலாளராகவும் மைக்கல் கோவ் சான்சலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளவர்கள் விபரம் வருமாறு,

Stephen Barclay: Brexit secretary (retains post), Michael Gove: Chancellor of the Duchy of Lancaster and no-deal Brexit planning, Ben Wallace: Defence secretary, Liz Truss: International trade secretary, Matt Hancock: Health secretary (retains post), Gavin Williamson: Education secretary, Nicky Morgan: Culture secretary, Andrea Leadsom: Business secretary, Amber Rudd: Work and pensions secretary (retains post), Jacob Rees-Mogg: Leader of the Commons
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.