குருநாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
குருநாகல் வைத்தியசாலையின் சர்ச்சைக்குரிய வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்று (வியாழக்கிழமை) குருநாகல் நீதிமன்றில் இடம்பெறவுள்ளன.
இந்நிலையிலேயே குறித்த நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் தற்போது அமைதியான முறையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களுடன் பௌத்த மதகுருமாரும் கலந்துகொண்டுள்ளனர்.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்கீழ், குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான சியாப்தின் மொஹமட் ஷாபி கைதுசெய்யப்பட்டார்.
அதனையடுத்து தடுத்துவைக்கப்பட்டுள்ள அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அத்தோடு, அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லையென்றும் மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.
எனினும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை