விளம்பரத்திற்கு கோடி கணக்கில் சம்பளம் பெறும் பிரபல நடிகை!
இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியலில் பொலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவும் இடம்பிடித்துள்ளார்.
அந்தவகையில், பிரபல பொலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தை வெளியிட ஒரு கோடியே 86 இலட்சம் சம்பளம் பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் 19 ஆவது இடத்தில் இருக்கிறார். ஹொலிவுட் டி.வி நடிகை கைலி ஜன்னர் இந்த வரிசையில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை