ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் கைது!
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரினைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை