இந்தியா பயணமாகிறார் கோட்டா!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அதற்கு முன்னதாக புதுடெல்லிக்குச் சென்று இந்திய அதிகார மட்டங்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த பயணம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவலெதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை