ரஷ்ய - பிரான்ஸ் தலைவர்கள் சந்திப்பு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பிரான்ஸின் Brégançon நகரில் G7 மாநாடு நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த மாநாட்டிற்கு முன்னர் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
G7 அமைப்பு முன்னதாக G8 ஆக இருந்தது. இந்தநிலையில் குறித்த அமைப்பிலிருந்து ரஷ்யா விரைவில் வெளியேறவுள்ளது.
இந்த வருடம் நடைபெறவுள்ள மாநாட்டில் இறுதியாக ரஷ்யா பங்கேற்கவுள்ளது.
இதன்காரணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை