இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தையால் மைதானத்தில் பதற்றம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் விசேட விருந்தினர் பகுதியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவிஷ்க பெர்ணான்டோவின் தந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

போட்டியை பார்ப்பதற்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தந்தை மயங்கி விழுந்த போது ஆட்டமிழக்காமல் அவிஷ்க பெர்னாண்டோ 61 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.