பொலிஸாரின் விசேட நடவடிக்கை -பல சாரதிகள் கைது!!
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் திட்டத்தின் கீழ், இதுவரையில் ஐயாயிரத்து 900 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட வேலைத்திட்டம் கடந்த 23 நாட்களாக முன்னெடுக்கப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதிகளுக்கு, மொத்தமாக 142 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை