கொழும்பின் சில வீதிகள் தடை!

கொழும்பு – காலிமுகத்திடல் வீதி லோட்டஸ் சுற்றுவட்டம் ஊடாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.