கிளி. அபிவிருத்திக்குழு கூட்டத்தில் 5 ஜி கோபுரம் பற்றிய தீர்மானம்!
5 ஜி கோபுரம் தொடர்பாக மக்களிடம் போதிய விழப்புணர்வு ஏற்படும்வரை, அதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
அபிவிருத்திக்குழு கூட்ட இணை தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுதந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அதேநேரம், அன்மைக் காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 5 ஜி கோபுர விவகாரம் தொடர்பாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
குறித்த கோபுரம் உருத்திரபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவை இங்கு அமைக்கப்படுவதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவில்லை என்று நாடாளுமனற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
மேலும், இவற்றுக்காக பிரதேச சபைகளிடம் அனுமதி பெறப்பட்டதா என அவர் பிரதேச சபை தவிசாளர்களிடம் வினவினார்.
எனினும், இந்தக் கோபுரங்கள் அமைப்பதற்கு பிரதேச சபைகளால் அனுமதி வழங்கப்படவில்லை என பிரதேச சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, 5 ஜி கோபுரத்தினால் ஏற்படும் சாதக, பாதகமான நிலை தொடர்பாக மக்களுக்கு விழிப்புனர்வு வழங்கப்படும்வரை அவற்கை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம நிறைவேற்றப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை