நல்லூர் முருகனும் பொன்னாலை கிருஷ்ணரும்!!
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 29 ஆம் திகதி வியாழக்கிழமை இரதோற்சவம் இடம்பெறும்.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று 24 ஆம் திகதி சனிக்கிழமை இரதோற்சவம் இடம்பெறும். {நினைவூட்டல்}

கருத்துகள் இல்லை