வடலி முன் வெளியீட்டுத் திட்டம் ஈழப் போராட்டத்தின் சிக்கல்கள் நூல் தொகுதி!!

வடலி முன் வெளியீட்டுத் திட்டம்(ஈழப் போராட்டத்தின் சிக்கல்கள் நூல் தொகுதி -தொகுப்பாசிரியர்: ரகுமான் ஜான் )

1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்

2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்.

3.ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்

ஆகிய மூன்று தலைப்புகளில் 1300க்கும் அதிகமான பக்கங்களில் வெளிவருகிறது.

நாம் என் தோற்றுப் போனோம்?

முள்ளிவாய்க்காலின் பத்தாண்டுகளுக்குப் பின்னும் விடைகாண முடியாத கேள்விகள்!

இந்தக் கேள்விகளுக்கான விடைகாணும் தேடலில் வெளிச்சங்களை பாய்ச்ச முனையும் ஒரு ஆவணம் இது!

சந்தர்ப்பவசமாக முள்ளிவாய்க்காலுக்கு பத்தாண்டுகளுக்கு முன்னரேயே இவை பற்றி பேசிய ஆவணங்கள்!!!

முதல் தடவையாக மக்களது பார்வைக்கு!!!

விலை 120 $

முன்வெளியீட்டுத் திட்டத்தில் 100 $

இத்திட்டம் ஆகஸ்ட் 1, 2019 வரை மட்டுமே.

நூலை கனடாவில் இடம் பெறும் வெளியீட்டு நிகழ்வில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது ஆகஸ்ட் 31ற்குப் பின்னர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.*

பணம் செலுத்தும் முறை

இணையம் வழியாக பணம் அனுப்ப விரும்புவோர் sales.vadaly@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 647-896-3036 என்ற எண்ணிற்கு குறுஞ் செய்தியாகவோ அனுப்பலாம். (பணம் அனுப்பும்போது தங்கள் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் இதே மின்னஞ்சலுக்கு தனியாகவோ அல்லது பணம் அனுப்பும் மின்னஞ்சலில் இணைப்பாகவோ அனுப்ப மறவாதீர்கள்)

வங்கிக் கணக்கிலோ அல்லது நேரிலோ பணம் செலுத்த விரும்புவோர் +1-647-896-3036 என்ற தொலைபேசி எண்ணிற் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம்.

* தபால் செலவுகள் தனி, விபரங்களுக்கு மேற்குறித்த தொலைபேசி எண்ணிற்கோ மின்னஞ்சலுக்கோ தொடர்பு கொள்ளுங்கள்.
Powered by Blogger.