கனடா நாட்டில் கோயிலில் நகைதிருடிய தமிழ்ப்பெண்மணியை கைது!!

கனடா நாட்டில் கோயிலில் நகைதிருடிய தமிழ்ப்பெண்மணியை கைது செய்ய வைத்து தாங்கள் நீதியை மதிப்பவர்களாக பாசாங்கு காட்டியவர்கள்  கோயிலையே திருடியவர்ளையும் நீதியின்
முன்நிறுத்த வேண்டுமென்பதையும் வலியுறுத்துகின்றோம்.திருட்டு என்பது சட்டவிரோதமான செயல்.இதிலே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.ஆனால் கோயில்களிலே வருமானவரியை ஆவண துஸ்பிரயோகம் செய்து அரசாங்கத்துக்கு கணக்குகாட்டுவது சட்டவிரோத செயல் இல்லையா?இவர்களுக்கும்
தண்டனை உண்டா?நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.ய

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.