கொக்குவில் இந்துக் கல்லூரி98ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலுடன் அகவை நாற்பது பூர்த்தி விழா அழைப்பு -லண்டன்!!
எதிர்வரும் 20.07.2019 சனிக்கிழமை பிரித்தானியாவில் [லண்டன் ]கொக்குவில் இந்துக் கல்லூரி 98ம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்றுகூடல் மற்றும் அகவை நாற்பது பூர்த்தி விழா இடம் பெற உள்ளது.இவ் நிகழ்வானது கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களான 98ம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களின் முயற்ச்சியில் ஜரோப்பிய புலம்பெயர் தேசத்தில் முதன் முதலாக நடைபெறுகின்றது.
புலம்பெயர் தேசத்தில் இருந்து மாணவர்கள் ஒன்றுகூடி கல்லூரி 98ம் ஆண்டு உயர்தர வகுப்பு நாற்பதாவது அகவை பொங்கனை வெட்டும் நிகழ்வுடன் மாணவர்களின் அறிமுகமும் எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்தாலோசனையும் இடம்பெறும்.கொக்குவில் இந்துக் கல்லூரி 98ம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களை நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.
நிகழ்வு இடம் : Crystal Events & Management
1,Poppin business centre,
south way, wembley HA9
London.
தொடர்பு இலக்கம்: 0044 74 91 379 579
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை