மலேசியாவில் இடம்பெற்ற சந்திப்பில் த‌மிழ‌ர்களுக்கு ஒரு நாடு வேண்டும்!!

மலேசியாவில் Penang Kuala Lumpur johore Bahru பின்பு சிங்கப்பூர் வரை தமிழ் மக்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது என பிரான்ஸ் மக்கள் பேரவை திரு.திருச்சோதி அவர்கள் தெரிவித்தார் . தமிழர் ஆகிய எல்லோரும் ஒன்றை கருத்தில் ஒன்று இணைகிறார்கள். த‌மிழ‌ர்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும். உலகெங்கும் தமிழர் உழைத்து கொடுக்கும் இனமாக மட்டுமே இருகிறார்கள்.
த‌மிழ‌ர் ஒன்று இணைந்து பலம் பெற வேண்டும். அப்போது தான் இந்த உலகத்தை நாம் எதிர் கொள்ள முடியும். இதை இந்த யதார்த்த சிந்தனையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்குள் எங்களை பிரிக்கும் சக்தி எதிரி எங்களை தொடர்ச்சியாக பிரித்து கொண்டு இருக்கிறது.  இதை வெற்றி கொண்டு நாம் ஒரு சக்தியாக தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் மாறவேண்டும் என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.