மகிந்த தலைமையில் அமையும் புதிய கூட்டணியில் 10 கட்சிகள் : ஒப்பந்தம் இன்று கைச்சாத்து!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ள கட்சிகளுக்கிடையேயான ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.
இன்று முற்பகல் மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இவர்கள் கைச்சாத்திடவுள்ளனர்.
10 கட்சிகள் இந்த புதிய கூட்டணியில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை