குருநாகல் வைத்தியர் ஷாபி பிணையில் விடுதலை!!
சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை சேகரித்தாக கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் குருநாகல் நீதிமன்றத்தினால் இன்று மாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
250,000 ரூபா பணப் பிணையிலும் மற்றும் 25 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் நான்கு சரீரப் பிணையிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது நீதிமன்ற பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை