"எமது மக்கள் எமது அரசியல் அபிலாசைகள் -முண்ணனி!📷

மக்கள் சந்திப்பில்  இன்று (13.07.2019)  கொழும்புத்துறை நெடுங்குளம் j /61 கிராம மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பொதுச் செயலாளர் யாழ் மாநகர சபை உறுப்பினர் மகளிர் அணி தலைவி மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில்
பெருமளவில் மக்கள் கலந்து கொண்டனர் தமது பல கேள்விகளை கேட்டார்கள் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.மிகவும் சிறப்பான நடைபெற்றது இந்த சந்திப்பு...

No comments

Powered by Blogger.