நாகர்கோவில் பகுதியில் விளையாட்டு கழகத்துடன் விக்னேஸ்வரன் சந்திப்பு!!📷

நாகர்கோவில் பகுதியில் விளையாட்டு மைதானத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியை பார்வையிடுமாறு குறித்த விளையாட்டு கழகத்தினரால்
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் சென்று பார்வையிட்டு அவர்களுடன் உரையாடியிருந்தார்.

No comments

Powered by Blogger.