புதுக்குடியிருப்பில் முன்னணியின் பொருண்மிய மேம்பாட்டுத்துறையால் வாழ்வாதார உதவி!!

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வேலாயுதம் சத்தியசீலன் எனும்  புலம் பெயர் உறவின் நிதிப்பங்களிப்புடன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை
உறுப்பினர் இரத்தின வடிவேல்(தம்பி ஐயா) அவர்களது ஒழுங்கு படுத்தலில் தூயகரங்கள் சமூக அபிவிருத்தி அமையத்தின் அனுசரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொருண்மிய மேம்பாட்டுத்துறையால் வள்ளிபுனம் புதுக்குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதபிள்ளை மேரிலூசியா என்ற பெண்தலைமைத்துவக்குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ரூபா ஒரு லட்சத்து இருபதாயிரம்120000) பெறுமதியான பத்து ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வில்  முன்னணியின் முல்லைமாவட்ட அமைப்பாளர் திரு.விஜயகுமார் அவர்களும்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.