நீருக்கான கலந்துரையாடல்!📷

நிலத்தடி நீர் தொடர்பிலான கருத்தரங்கும், கலந்துரையாடலும் நேற்று(16)
நல்லூர்பவன்,நல்லூர்,யாழ்ப்பணத்தில் ஆறுதல் நிறுவனத்தின் அணுசரனையில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சிவகுமார் அவர்கள் ஆய்வு நிலை கருத்துக்களை வழங்கினார். தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது.
சமகாலத்ததிற்கு தேவையான மிகவும் அவசியமான ஒரு கருத்தரங்கு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.