வவுனியாவில் ஆடி அமாவாசை வழிபாடுகள்!
உலகலளாவிய ரீதியில் வாழும் இந்துக்களால் ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்த வகையில் வவுனியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இன்று (புதன்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
குறிப்பாக வவுனியா அகிலாண்டேஸ்வரி சமதே அகிலாண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் வவுனியா கந்தசுவாமி ஆலயங்களில் மிகவும் சிறப்பான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது ஆடி அமாவாசை விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களது பித்துருக்களுக்கான வழிபாடுகளை மேற்கொண்டதுடன், அந்தனர்களுக்கு தானமும் வழங்கினர்.
இந்த வழிபாடுகளில் வவுனியாவில் வசிக்கும் இந்துக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை