கலையக திறப்புவிழாவில் தமிழர் கலை பண்பாட்டை புறக்கணித்த IBC தமிழ்!!

தமிழகத்தின் சென்னையில் இடம்பெற்ற IBC தமிழின் புதிய கலையக திறப்பு விழா.
வரவேற்பிற்கு தமிழர்களது பாரம்பரிய இசை வாத்தியங்களான தவில், நாதஸ்வரம், பறை போன்றவை புறக்கணிக்கப்பட்டு ; கேரளத்தின் செண்டை மேளம் பயன்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த வருத்தப்படவேண்டியுள்ளது. 'தமிழுக்காக என்றுமே நாங்கள்' என்று கூறும் IBC தமிழ்க் குழுமத்திற்கு இச்செயல் அழகாக தெரிகிறதா?.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.