இங்கிலாந்து சென்ற இந்திய 'ஏ' அணி, வெற்றி!!
முத்தரப்பு ஒருநாள் தொடரின் (19 வயது) இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இங்கிலாந்து சென்ற இந்திய 'ஏ' அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக வங்கதேசம் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தை வென்ற இந்தியா 'ஏ', நேற்று வங்கதேசத்தை சந்தித்தது.
'டாஸ்' வென்று முதலில் களமிறங்கிய இந்திய 'ஏ' அணிக்கு பிரியம் கார்க் (100) சதம் அடித்து கைகொடுக்க, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 47.1 ஓவரில் 229 அணிக்கு 'ஆல் அவுட்டானது'. இந்திய 'ஏ' அணி 35 ரன்னில் வெற்றி பெற்றது. கார்த்திக் தியாகி 4, சுபாங் 3 விக்கெட் சாய்த்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை