முல்லையில் கள்ள மண் ஏற்றிய 15 உழவு இயந்திரங்களை சாரதிகளுடன் பிடித்த பொலிசார்!! 📷
சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 15 உழவியந்திரங்கள் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குளப்பகுதியில் வைத்து
உழவியந்திரங்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo


.jpeg
)





கருத்துகள் இல்லை