மதத்தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார் நாமல்!
முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள நாமல் தலைமையிலான குழுவினர் இன்று(திங்கட்கிழமை) காலை மதத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், மதத்தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதற்கமைய வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்குச் சென்று ஆதீனக் குரு முதல்வர் ஞானதேசிக சோமசுந்தர சிவச்சாரிகள் சுவாமியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அதன்பின்னர் யாழ். ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்புகளில் நாடாளுமன்ற உறுப்பினர் றொசான் உள்ளிட்ட பொதுஐன பெரமுனவின் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை