இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம் !!
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஆவணி மாதம் 4 ஆம் திகதி ஞயிற்றுக் கிழமை
[ 04.08.2019 ] காலை 10.00 மணிக்கு சங்கத் தலைவர் அனந்த பாலகிட்ணர் தலைமையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெறவுள்ளது . எனவே வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது .
யாழ்.தர்மினி பத்மநாதன்
வடமாகாண இணைப்பாளர்.
வடமாகாண இணைப்பாளர்.
கருத்துகள் இல்லை