சங்கத்தமிழனின் நிறைவில் ராசிகண்ணா!!
விஜயா மூவீஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படத்தின் ஒரு கதாநாயகியான நடிகை ராஷி கண்ணா படப்பிடிப்பை நிறைவு செய்தாக அறிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்தது மறக்கமுடியாத அனுபவம் என்று அவரது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் ‘வாலு’ மற்றும் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படமாகும்.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடிக்கின்றார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஜயா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை