மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது!
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
அதன்பிரகாரம் நேற்று காலை 6 மணி முதல் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 166 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்பிரகாரம் கடந்த 5 ஆம் திகதியிலிருந்து இதுவரை 6956 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை