தலவில் அன்னமாள் தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா!
சிலாபம் மறை மாவட்டத்திற்குட்பட்ட தலவில் அன்னமாள் தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.00 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
சிலாபம் மறை மாவட்ட ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நொயல் கிறிஷ்டி இம்மானுவேல் ஆண்டகை ஆகியோரினால் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், அன்னமாளின் திருச்சொருப பவணியும் இடம்பெற்றது.
முப்படையின் தீவிர பாதுகாப்புடன் திருவிழா நடைபெற்றதோடு, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் இரண்டு இலட்சம் பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை