கரைச்சி பிரதேச சபைக்கு கனரக வாகனம் கையளிப்பு!!
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபைக்கு 25 இலட்சம் பெறுமதியான புதிய கனரக வாகனம் (மோட்டகிரைண்டர்) இன்று கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.
வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞான சோதியால் குறித்த வாகனம் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீறிதரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை