முன்னணியும் மின்சார சபை வளர்ச்சியும்!!📷
யாழ்ப்பாணம், கொட்டடி முத்தமிழ் வீதியைச் சேர்ந்த மக்களின் அழைப்பை எற்று 06.08.2019 அங்கு சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக
உறுப்பினர்கள் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இன்று 10.08.2019 அவர்களின் கோரிக்கையின் ஒன்று மின்குமிழ்கள் (20) பூட்டப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டார வீகிதசர யாழ் மாநகர சபை உறுப்பினர் திருமதி தசிபா அவர்களினால் குறித்த தினத்தில் சொன்னது போலவே மின்குமிழ்களை பொருந்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு முத்தமிழ் கிராம மக்கள் நன்றிகளை தொரிவித்தனார்கள்.

.jpeg
)

கருத்துகள் இல்லை