ஊவா மாகாண புதிய ஆளுநராக மைத்திரி குணரத்ன!!

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.


இன்று (வியாழக்கிழமை) அவர் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார் என ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண ஆளுநராக இருந்த மைத்ரி குணரத்ன, இம்மாதம் 3 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதன் பின்னர் மைத்திரி குணரத்ன 5 ஆம் திகதி ஊவா மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.